how to download tamil movies - தமிழ் படங்கள் டவுன்லோட் செய்வது எப்படி
how to download tamil movies - தமிழ் படங்கள் டவுன்லோட் செய்வது எப்படி
உங்கள் போனில் எப்படி அனைத்து மொழி படங்களும் டவுன்லோட் செய்வது என்பாத்து பார்ப்போம்
இனி மிகவும் சுலபமாகப் புதிய படங்களை எளிதில் Download செய்து பார்க்கலாம்.
இதற்காக எந்தவித இணைய தளத்திலும் போய்த் தேடி நேரத்தை வீணடிக்கத் தேவை இல்லை.
உங்கள் கையிலையே இருக்கும் உங்கள் போனில் இந்த ஒரு App மட்டும் Download செய்து வைத்துக் கொண்டால் போதுமானது.
அனைத்து மொழி புது படங்களையும் சுலபமாக இந்த App-ன் மூலமாகவே தேவையான ரெசொலூஷன் தேர்வு செய்து Download செய்து பார்த்துக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் அனைத்து விதமான Qulatiy-ல் படங்களை Download செய்து பார்த்துக் கொள்ளலாம்.
HD Quality Movie Download - 720P, 480P, 400P, 350P எனப் பலதரப்படட Qulatiy ல் வேண்டுமானாலும் download செய்துக் கொள்ள முடியும்.
அந்த App நிறைய பேர் அறிந்ததே. Telegram எனப்படும் இந்த app தான்.
Telegram அப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்
இதன் மூலம் தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தியென மற்ற அனைத்து மொழி புது படங்களையும் Download செய்து பார்த்துக் கொள்ளலாம்.
இதைப் பெரும்பாலும் Chatting-க்காக மட்டுமே பயன்படுத்தி கொண்டிருக்கலாம்.
ஆனால் இந்த App பயன்படுத்தும் நபர்களுக்கு இதன் மூலம் புதிய படங்களை Download செய்து பார்த்துக் கொள்ளலாம் என்ற தகவலே அறியாமல் இருக்கும்.
பலருக்கு இந்த App பற்றித் தெரியாமல் இருக்கும். தெரிந்தாலும் அதிமுகமாக Whatsapp பயன்படுத்திக் கொண்டு இருப்பதால், இந்த App-பை அதிஅகலவில் பயன்படுத்துவதில்லை.
ஆனால் இனி படம் டவுன்லோட் செய்ய அனைவரும் பயன்படுத்துவீர்கள்.
இந்த App ல் Whatsapp ல் இல்லாத நிறைய அருமையான சிறப்பு அம்சங்களை இருக்கின்றன.
எப்படி Download செய்வது
முதலில் telegram App ஐ Download செய்து கொள்ளுங்கள
பின்பு உங்கள் தொலைபேசி என்னை வைத்து App ஐ சுலபமாக Open செய்து கொள்ளலாம்.
பிறகு எளிதில்
Search Option-ல் நிக்கிகள் தேடும் புதிய படத்தின் பெயரை டைப் செய்து தேடிலால்.
நீங்கள் தேடும் படங்கள் நிறைய quality யின் பட்டியல் வரும்.
அதில் உங்களுக்குத் தேவையான quality ஐ தேர்வு செய்தப்பின்
Click செய்யுங்கள். அதில் படம் Download செய்வதற்கான option ல் டவுன்லோட் சிம்பல் இருக்கும்.
அதில் காட்டப்படும் download Arrow Option-ஐ கிளிக் செய்யாப் படம் டவுன்லோட் ஆக ஆரமிக்கும், Download முழுமையாகவும் சில நேரம் எடுக்கும் அதுவரை காத்திருங்கள்.
இதன் படி நீங்கள் விரும்பும் எந்த மொழி படமானாலும் நிங்கள் எளிதில் டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்