Translate

Puducherry LDC Lower Division Clerk 2022 2023

Puducherry LDC - Lower  Division Clerk  2022 - 2023

Puducherry LDC - Lower  Division Clerk  2022 - 2023 toughtamizhan.com


புதுச்சேரி அரசு முன்னதாக யூடிசி/UDC வேலைக்கான தேர்வு மற்றும் வேலைக்கான விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிட்ட நிலையில் தற்போது  கீழ் பிரிவு எழுத்தர் /  LDC  - Lower  Division Clerk க்கான வேலையின் அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிட்டு உள்ளது.

புதுச்சேரியில் உள்ள காலிப்பணியிடங்களை குறைந்த மாதத்துக்குள் நிரப்ப மத்திய அரசு வலியுறுத்திய நிலையில், புதுச்சேரி அரசு மும்முரமாக ஆட்ச்சேர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளது , அதில் முதல் கட்டமாகப் புதுச்சேரி அரசு யுடிசி பணிக்காக விண்ணப்ப படிவத்தை வெளியிட்ட அரசு அப்போது கீழ் பிரிவு எழுத்தர் /  LDC  - Lower  Division Clerk காண விண்ணப்ப படிவத்தை வெளியிட்டுள்ளது 

புதுச்சேரி அரசின் DPAR தேர்வாணையம், எல் டி சி   (கீழ் பிரிவு எழுத்தர் /  LDC  - Lower  Division Clerk)  வேலைகளுக்கான 165 (Group C) காலியிடங்களை வெளியிட்டு உள்ளது, இந்த  அறிவிப்பானது அரசின் வலைத்தளமான  www.dpar.py.gov.in அறிவித்துள்ளது.

புதுச்சேரி LDC  - Lower  Division Clerk  Posting 2022 / 2023 

DPAR  LDC  - Lower  Division Clerk  2022 - 2023  வேலைகளை  நிரப்புவதற்கான தேர்வுக்குப் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த பூர்வகுடிகள் மற்றும் புதுச்சரியில் குடியிருப்பாளர்களான தகுதிவாய்ந்த இந்திய குடிமக்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாக  விண்ணப்பிக்கலாம் 

புதுச்சேரி  LDC  - Lower  Division Clerk  2022 - 2023  வேலைக்கான அறிவிப்பின்படி, ஆன்லைன் மூலம்  விண்ணப்பங்கள் 10.11.2022 தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு வேலை தேடும் அனைவரும்  இதை பயன்படுத்திக்கொள்ளலாம். 

புதுச்சேரி LDC  - Lower  Division Clerk  2022 - 2023 வேலைகளுக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை dpar.py.gov.in இந்த முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் அனைவரும் முதலில் தங்களின் கல்வி தகுதி , வயது வரம்பு, அனுபவம் போன்றவைகளை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். 

LDC புதுச்சேரி வேலைகளுக்கான  2022 விவரங்கள்  

Job Name - LDC  - Lower  Division Clerk  2022 - 2023

Total vacancy  - 165 

Starting Date for Submission of online application - 101.11.2022 

Official website - www.dpar.py.gov.in

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url