Tamil SEO keywords for tamil bloggers
Tamil SEO keywords for tamil language bloggers
தமிழின் வலைப்பதிவுகளைக் கூகுளில் தெரியப்படுத்துவது மிகச் சிரமமானது. கூகுளில் பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் மற்றும் மக்கள் அனைவரும் தேடக்கூடிய வார்த்தையாக இருப்பது மிகவும் முக்கியம். இருப்பினும் தமிழ், ஹிந்தி, கன்னடா, மலையாளம், தெலுங்கு போன்ற மொழி பேசும் அனைவருமே, ஏன் உலகில் என்னற்ற மக்கள் கூகுளில் தேடுகின்ற வார்த்தை ஆங்கிலத்தை மட்டுமே பயன் படுத்திடுகின்றனர். எனவே, தமிழ் எழுதும்போது வலைப்பதிவுகளில் அனைவரும் தேடக்கூடிய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிக முக்கியம்.
தமிழில் வலைப்பதிவுகளை எழுதும்போது நடுவே தேவைக்கு ஏற்பார் போல் ஆங்கில சொற்களைப் பயன்படுத்தி பதிவுகளை எழுதலாம் அப்படி எழுதினால் SEO பதிவாக நமக்குக் கிடைக்கும். இவ்வாறு ஆங்கிலம் கலந்த தமிழ் பதிவை நாம் எழுதும்போது வலைப்பதிவுக்கு டிராபிக் கிடைக்கும் இதனால் அதிக பார்வையாளர்கள் உங்கள் வலைப்பதிவுக்கு அவ்வப்போது வந்துக்கொண்டே இருப்பார்கள். உங்கள் பதிவுக்கும் அதிக பார்வையாளர்களைப் பெறலாம். SEO என்பது மிக முக்கியமானவை ஆகையால் மக்கள் அவ்வப்போது தடுக்கின்ற ஆங்கில வார்த்தைகளைச் சேர்ப்பது முக்கியம்.
கூகுளில் தமிழ் சொற்கள் அதிகம் தேடப்படுவதை சில கூற்றுகளை வைத்துத் தேடும்போது பொதுவாக அனைவருக்கு தினமும் தேடக்கூடிய வார்த்தைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிவுகளை எழுதும் பொது எளிதில் கூகுளில் ரேங்க் ஆகும் அது மட்டுமில்லாமல் பார்வையாளர்கள் அதிக பேரை உங்கள் வலைப்பதிவுக்கு வரவழைக்கலாம்
Tamil Searching keywords on google
tamil daily calendar & nalla neram calendar
tamil short stories
tamil love quotes
tamil history
tamil news live
tamil translator
tamil devotional
google ullitu karuvi
pure tamil typing
tamil keyboard
tamil fonts
tamil typing
tamil historical storys
tamil gods
tamil temple
tamil jathagam
tamil katturai
tamil kavithai
tamil quotes
tamilnadu colleges
tamil speaking
tamil letters
tamil boy baby names
tamil girl baby names
Tamil govt exam
tamil birthday wishes greetings
tamil language blogs
tamil language bloggers
tamil books pdf
tamil beauty and healthy tips
tamil business catogrys
tamilnadu exam results
Tamilnadu schools
Tamilnadu exam tbook
theatre in Tamilnadu
Tamilnadu transport
tamil samayal kurippu
tamilnadu tourist places
tamilnadu election
tamil meme
tamil festivals
tamil kavithaigal
tamil online exams
tamilnadu hills stations
tamilnadu restaurant
tamilnadu jobs vacancy
exam study material in Tamil
இவ்வாறு தமிழ் மொழியின் சோழர்களை வலைப்பகுதிகளில் அதிகம் ஆங்கிலத்தில் மட்டுமே தேடுவதன் மூலம் உங்கள் போஸ்ட் எளிதில் பிரபலமடையும்.